#BREAKING || தமிழகத்தை உலுக்கிய ரயில் விபத்து.. 24 மணி நேரத்திற்குள் முடித்து காட்டிய தெற்கு ரயில்வே
- கவரப்பேட்டை விபத்து எதிரொலி காரணமாக குறிப்பிட்ட இந்த வழித்தடத்தில் சென்னை சென்ட்ரல் வரும் ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மீட்பு பணிகள் நிறைவடைந்து தண்டவாள சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில் சந்திரகாஞ்ச் - சென்னை சென்ட்ரல் , நிஜாமுதீன் சென்னை சென்ட்ரல் , கோரக்பூர் கோச்சுவேலி ஆகிய ரயில்கள் வழக்கமான பாதையிலே இயக்கப்படும் என அறிவிப்பு
Next Story