ஆத்தாடி ஆத்தா.. எவ்வளவு டிராபிக்.. சென்னையின் முக்கிய சுங்கச்சாவடியில் மக்கள் அவதி

x

சென்னை மதுரவாயல் தாம்பரம் செல்லும் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள போரூர் சுங்கச்சாவடியில் ஏற்பட்டுள்ள கடும் போக்குவரத்து நெரிசலால் 2 கிலோ மீட்டருக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் அவதி அடைந்துள்ள நிலையில், இது தொடர்பாக போக்குவரத்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்