#Breaking :சென்னை டூ தென்னகம்... 3 நாட்களுக்கு பின் குட் நியூஸ்... மீண்டும் தொடங்கிய சேவை

x

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு 3 நாட்களுக்கு பின் விமான சேவை தொடங்கியது/கனமழை, வெள்ளத்தால் கடந்த 3 நாட்களாக சென்னை - தூத்துக்குடி விமான சேவை ரத்து செய்யப்பட்டு இருந்தது/3 நாட்களுக்கு பின் காலை 6 மணிக்கு 64 பயணிகளுடன் விமானம் தூத்துக்குடிக்கு புறப்பட்டது////கோப்புக்காட்சி/2/3 நாட்களுக்கு பின் தூத்துக்குடிக்கு விமான சேவை


Next Story

மேலும் செய்திகள்