பாடிகாட் முனீஸ்வரர் கோவிலில் வாகனங்களுக்கு சிறப்பு பூஜை செய்த மக்கள்

x

ஆயுத பூஜை திருநாளையொட்டி, சென்னையைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், பாடிகாட் முனீஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்தனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில், தங்களது இருசக்கர வாகனங்கள், கார்கள், மினிவேன் மற்றும் லோடு வேன்களை நிறுத்தி வைத்து, மாலை அணிவித்து பூஜை செய்து வழிபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்