சென்னையில் திடீரென போராட்டத்தில் குதித்த கல்லூரி மாணவர்கள்

x

சென்னை மாநில கல்லூரி முதல்வருக்கு எதிராக மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களை முதல்வர் அவதூறாக பேசுவதாகவும், கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு மாணவர்களை வலுக்கட்டயமாக அழைத்துச் செல்லப்படுவதாகவும் மாணவர்கள் குற்றம்சாட்டினர். மேலும்,


Next Story

மேலும் செய்திகள்