சித்தா படிக்க விரும்பும் மாணவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

x

சென்னையில் அமையவுள்ள சித்தா பல்கலைக்கழகத்திற்கு ஒப்புதல் அளிக்க தமிழக ஆளுநருக்கு விருப்பமில்லை என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நடப்பு கல்வியாண்டிற்கான அரசு மற்றும் சுயநிதி சார்பில் இயங்கும் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டார். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 23ஆம் தேதி தொடங்கும் எனவும் தெரிவித்தார். சென்னையில் அமையவுள்ள சித்த மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு ஆளுநர் முட்டுக்கட்டை போடுகிறார் எனவும் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவி தான் அவர் ஒப்புதல் அளிக்காததற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்