சென்னையில் குறைந்த விலையில் பிராண்டட் ஷு வாங்க குவிந்த மக்கள்

x

3 நாட்களுக்கு மட்டும் குறைந்த விலைக்கு branded shoes கிடைக்கும் என்ற இன்ஸ்டா விளம்பரத்தை நம்பி, ஆயிரக்கணக்கானோர், சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திக்குமுக்காடினர்.


Next Story

மேலும் செய்திகள்