"LIC மாடியில் மாட்டு தொழுவம்"... மாடு வளர்க்க இடம் கேட்டவர்களுக்கு அதிகாரி சொன்ன நச் பதில் - அப்போ தெருநாய்..?

x

சமீபகாலமாக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்துள்ளது. சென்னை நங்கநல்லூர் சம்பவத்தை சுட்டிக்காட்டி, விபத்து ஏற்படுத்தும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை என மீண்டும் எச்சரிக்கப்பட்டுள்ளது அதை தந்தி டிவி காட்சிகளாக அமைத்திருக்கிறது, அது உங்கள் பார்வைக்கு....


Next Story

மேலும் செய்திகள்