சென்னை வானம் காட்டிய அறிகுறி.. இடி, மின்னலுடன் கனமழை பெய்யும்

x

மேற்கு வங்கத்தை ஒட்டிய வடக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது நிலபகுதியை நோக்கி நகர்ந்து, மேற்கு வங்கம், மற்றும் அதை ஒட்டிய வடக்கு ஒடிசா பகுதியில் நிலவுகிறது...

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்காலிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்...

மேலும் வலுவான தரைக்காற்று 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

நீலகிரி, கோவை மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது...


Next Story

மேலும் செய்திகள்