"வெள்ள நீர் வடியாததற்கான காரணம் குறித்து விசாரிக்க வேண்டும்".. மத்திய இணையமைச்சர் பரபரப்பு பேட்டி
மழை பொழிவு நின்று நான்கு நாட்கள் வெள்ள நீர் வடியாததற்கான காரணம் குறித்து மாநில அரசு விசாரணை முன்னெடுக்க வேண்டும் என்று,
மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
Next Story