#BREAKING | திடீரென இருளில் மூழ்கிய சென்னை.. காரணம் என்ன? | Chennai | Power Cut
சென்னையின் பல்வேறு பகுதிகளில் மின்சார வினியோகம் தடைபட்டுள்ளதால் மக்கள் அவதி
வடசென்னை, மத்திய சென்னை மற்றும் தென் சென்னை பகுதிகளில் மின்சார தடை
தமிழ்நாடு மின்வாரியத்தில் சேவை மைய எண்ணையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என பொதுமக்கள் வேதனை
பிரதான சாலைகள் அனைத்திலும் விளக்குகள் எரியாததால் வாகன ஒட்டிகள் அவதி
Next Story