கிரேனில் மாலை... காரில் கட்சிக்கொடி- பனையூரை அலறவிட்ட பட்டாக்கத்தி பாய்ஸ்... வெளியான பகீர் வீடியோ

x

பனையூர் அருகே, பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு காரில் இருந்தவாறு கத்தியை தரையில் உரசியபடி சென்ற அதிர்ச்சிகர காட்சி...பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய எழிலரசன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு தலைமறைவான எழிலரசனை தேடி வரும் போலீசார்


Next Story

மேலும் செய்திகள்