சென்னையில் நள்ளிரவில் நடுரோட்டில் கண்ணீர் விட்டு கதறிய பெண்கள்

x

பழைய பல்லாவரம் காந்திநகரில் தனிநபர் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் இடிப்பு. ஆக்கிரமித்து கட்டப்பட்ட 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து அகற்ற நீதிமன்றம் ஆணை. 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து அகற்றப்பட்டதால் நடுரோட்டில் குழந்தைகளுடன் தவிப்பு. 50 ஆண்டுகள் வசித்த வீட்டை ஒரே இரவில் இடித்து விட்டதாக கண்ணீர். வீடுகளை இழந்த மக்களுக்கு மாற்று ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லை என புகார்.


Next Story

மேலும் செய்திகள்