#JUSTIN : சென்னை முதல் குமரி வரை... தமிழகத்தில் இவர்களா..? அதிர வைத்த ரெய்டு

x

என்ஐஏ சோதனை - முக்கிய ஆவணங்கள் பறிமுதல்//தமிழகத்தின் 11 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை - முக்கிய ஆவணங்கள் பறிமுதல்/என்.ஐ.ஏ. சோதனையில் கணக்கில் காட்டப்படாத பணம், தடை செய்யப்பட்ட அமைப்பிற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்/ஹிஸ்புத் தஹீரிர் என்ற தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆட்கள் சேர்த்ததாக வழக்கு - சென்னை, குமரி உட்பட 11 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை /"ஹமீது ஹுசைன் என்பவர் முக்கிய புள்ளியாக செயல்பட்டு தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆட்கள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்"/"நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கூட்டங்களை நடத்தி ஆட்சேர்க்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்"


Next Story

மேலும் செய்திகள்