#BREAKING || சென்னை பேருந்துகளில் வரப்போகும் மாற்றம்.. MTC அதிரடி முடிவு

x

வெயில் பாதிப்பிலிருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகரப் பேருந்துகளில் பேட்டரி மின்விசிறி பொருத்தம். பேருந்துகளில் ஓட்டுநர் இருக்கை அருகே பேட்டரி மின்விசிறிகள் பொருத்தும் பணி தீவிரம். மகளிர் கட்டணமில்லாப் பேருந்து உள்ளிட்ட சாதாரண கட்டணப் பேருந்துகளின் ஓட்டுநர் இருக்கையில் பேட்டரி மின்விசிறி பொருத்தம். முதற்கட்டமாக 1000 பேருந்துகளின் ஓட்டுநர் இருக்கைகளில் பேட்டரி மின்விசிறி பொருத்த திட்டம் - மாநகர போக்குவரத்து கழகம். சென்னையில் தற்போது 250 பேருந்துகளின் ஓட்டுநர் இருக்கைகளுக்கு பேட்டரி மின்விசிறி பொருத்தப்பட்டுள்ளது - மாநகர போக்குவரத்து கழகம். சென்னை பேருந்துகளில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி.


Next Story

மேலும் செய்திகள்