காணொலி மூலம் திறந்து வைத்த மோடி - ரிப்பன் வெட்டி திறந்த மா.சு

x

சென்னை, கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள தேசிய முதியோர் நல மருத்துவ மைய கட்டிடத்தை பிரதமர் மோடி காணொலி மூலம் திறந்து வைத்ததை தொடர்ந்து ரிப்பன் வெட்டி, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வளாகத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், பல்வேறு மருத்துவ வசதிகளுடன் மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்