சென்னையில் ரகசிய காதலியுடன் சேர்ந்து மனைவியை கதறவிட்ட தேசிய விருது வென்ற சினிமா பிரபலம்

x

தேசிய விருது வென்ற சவுண்ட் இன்ஜினியர் எம்.ஆர்.ராஜ கிருஷ்ணன், தனது தகாத உறவு காதலியுடன் சேர்ந்து மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை திருமங்கலம் காவல்நிலையத்தில் ராஜ கிருஷ்ணனின் மனைவி புகார் அளித்துள்ளார். ராஜ கிருஷ்ணன், தனியார் ஓட்டல் உரிமையாளர் சைனி ஜோமனுடன் தகாத உறவில் இருந்து வருவதாகவும், அது குறித்து தட்டிக்கேட்டதால் தன்னை விட்டு பிரிந்து சென்றதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், தொடர் விசாரணைக்குப்பின், சைனி ஜோமனை கைது செய்த போலீசார், சம்மன் அனுப்பி ராஜ கிருஷ்ணனை விசாரிக்க உள்ளதாக தெரிகிறது.


Next Story

மேலும் செய்திகள்