கந்த சஷ்டி பாராயணம்.. அமைச்சர் சொன்ன தகவல்
கந்த சஷ்டி பாராயணம்.. அமைச்சர் சொன்ன தகவல்
பள்ளி, கல்லூரி மாணவர்களின் விருப்பம் அறிந்தே கந்தசஷ்டி பாராயணம் நிகழ்ச்சி நடத்தப்படுவதாக அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார். சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமி கோவிலில் கல்லூரி மாணவிகளின் கந்த சஷ்டி பாராயணம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, உபயதாரர்கள் கொடுக்கும் நிதி சரியான முறையில் செலவழிக்கப்படுவதாக பெருமிதம் தெரிவித்தார்.
Next Story