#BREAKING || திடீரென கடலில் வந்த ராட்சத அலை... அப்படியே உள்ளே இழுத்து சென்ற அதிர்ச்சி

x

மாமல்லபுரத்தில் கடலில் ராட்சத அலையில் சிக்கி மாயமான கல்லூரி மாணவர்களை மீட்கும் பணியில், "ஸ்கூபா டைவிங்" வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்