சட்டப்படிப்பில் சேர விருப்பமுள்ளவரா நீங்கள்? - வெளியான முக்கிய அறிவிப்பு

x

அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் ஐந்தாண்டு சட்டப் படிப்பு சேர்க்கைக்கான இணைய தள விண்ணப்பம் வெளியீட்டினை கர்னல் பேராசிரியர் முனைவர் சந்தோஷ் குமார் துவக்கி வைத்தார். மொத்தமாக 2 ஆயிரத்து 667 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு, விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யலாம் என பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார்... 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று எடுக்கப்பட்ட மதிப்பெண்களின் கட் ஆப் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது...


Next Story

மேலும் செய்திகள்