#JUSTIN : காத்திருந்த சென்னை மக்களுக்கு குட் நியூஸ்...! | Chennai

x

சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறப்பு//ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு, கிருஷ்ணா நீர் திறப்பு/வினாடிக்கு 1,600 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், படிப்படியாக 2,000 கன அடியாக உயர்த்தப்படும் என தகவல்/கிருஷ்ணா நீரை, நெல்லூர் மாவட்டம் வெங்கடகிரி சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணா திறந்து வைத்தார்/சென்னையின் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையிலிருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது/


Next Story

மேலும் செய்திகள்