சிட்டிக்கு நடுவே வரப்பிரசாதம்.. ``கொடுத்த காசுக்கு வொர்த்து'' - பார்த்ததும் வியந்த சென்னை மக்கள்

x

சென்னை கதீட்ரல் சாலையில் 45 கோடியே 99 லட்சம் செலவில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா திறக்கப்பட்டுள்ளது. பூங்காவில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அருங்காட்சியகம், கண்ணாடி மாளிகை, இசை நீரூற்று, ஜிப்லைன் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவனத்தை ஈர்த்துள்ளது. பறவைகளுக்கு உணவளிக்கும் அம்சமும் கூடுதல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்