இந்திய கடல் எல்லையை தீவிரவாதிகள் தொட்டால்.. டிரைலரை காட்டி மிரள வைத்தபாதுகாப்பு படை

x

கடல் வழியாக தீவிரவாத ஊடுருவலை தவிர்க்கும் பொருட்டு 2 நாட்கள் நடைபெற்ற சாகர் காவச் நிறைவு பெற்றது. இந்தியாவின் அனைத்து கடலோர மாநிலங்களிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சாத்திய கூறு உள்ள பகுதிகளில் பாதுகாப்பு படையினர் மற்றும் நுண்ணறிவுப்பிரிவினரின் தயார் நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக SAGAR KAVACH என்றழைக்கப்படும் கடலோரப் பாதுகாப்பு ஒத்திகையானது நடைபெற்றது. இதில் தீவிரவாதிகள் போல் வேடமணிந்து ஊடுருவி வருபவர்களை கண்டறிந்தனர். 2 நாள் நடைபெற்ற இந்த பயிற்சி நேற்று(05.09.2024) மாலையுடன் நிறைவு பெற்றது..


Next Story

மேலும் செய்திகள்