சென்னை மாநகராட்சி, போக்குவரத்து காவல்துறைக்கு பறந்த உத்தரவு
சென்னை கேகே நகர், அசோக் நகர், வேளச்சேரி மெயின் ரோடு உள்ளிட்ட சில பகுதிகளில், நடை பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறி, வாராகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக 4 வாரத்தில் பதிலளிக்க, சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர், சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.
Next Story