பத்திரிகையாளர் கூட்டுறவு சங்க நிதி முறைகேடு வழக்கு.. சப்-ரிஜிஸ்டருக்கு பறந்த உத்தரவு

x

சென்னை பத்திரிக்கையாளர் கூட்டுறவு வீட்டுவசதி சங்க உறுப்பினர்களின் பெயரை பயன்படுத்தி வங்கியில் இருந்து 86 லட்சம் ரூபாயும், சங்க நிதி 3 கோடி ரூபாயையும் முறைகேடு செய்திருப்பதாகக் கூறி, உறுப்பினர் சுயம்பு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், மனுதாரர் அளித்த புகார் மனுவை விசாரித்து, 6 வாரங்களில் நடவடிக்கை எடுக்க, கூட்டுறவு சங்க வீட்டு வசதி துணைப்பதிவாளருக்கு உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்