வரலாறு காணாத உச்சம்.. நெஞ்சை பிடிக்க வைக்கும் தங்கம் விலை

x

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை

சவரனுக்கு 320 ரூபாய் அதிகரித்து, 56 ஆயிரத்து 800

ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராம் ஒன்று 40 ரூபாய் அதிகரித்து, 7 ஆயிரத்து 100 ரூபாயாக உள்ளது.

வெள்ளி விலை, கிலோவிற்கு ஆயிரம் ரூபாய் அதிகரித்து, ஒரு லட்சத்து 2 ஆயிரம் ரூபாயாக விற்பனையாகிறது. கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து, 102 ரூபாயாக விற்பனையாகிறது.


Next Story

மேலும் செய்திகள்