சென்னையில் புதிய உதயம் - மீனவர்களுக்கு வெளியான குட் நியூஸ்

x

சென்னை மெரினா கடற்கரை லூப் சாலையின் இரு புறமும் மீனவர்கள் மீன் வியாபாரத்தில் ஈடுபடுவதால், வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன் வந்து வழக்கு விசாரணையை தொடங்கியது. சென்னை மாநகராட்சி தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், லூப் சாலையில் கட்டப்பட்டுள்ள மீன் சந்தையில் உள்ள ௩௬௦ கடைகளில், 357 கடைகள் ஒதுக்கீடு திங்கள் கிழமை முதல் துவங்கப்படும் என தெரிவித்தார். மீன் கடைகள் ஒதுக்கீட்டு பணிகளை தொடரவும், பயனாளிகள் பட்டியலுடன் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, விசாரணையை இரு வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்...


Next Story

மேலும் செய்திகள்