சென்னை சூளைமேட்டில் பயங்கரம்...பதறிய மக்கள்.. திக் திக் வீடியோ

x

சென்னை சூளைமேட்டில் பயங்கரம்...பதறிய மக்கள்.. திக் திக் வீடியோ

சென்னை சூளைமேட்டில் பழைய இரும்பு பொருட்கள் கடையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் குடோன் அருகே வசித்த மக்கள் தூக்கமின்றி அவதிப்பட்டனர். குடோன் உள்ளே யாரும் இல்லாததால் பாதிப்பு ஏற்படவில்லை.


Next Story

மேலும் செய்திகள்