வடசென்னையை மிரட்டிய சம்பவம்.. 83வது நாளாக தொடரும் போராட்டம்
சென்னை எண்ணூர் கோரமண்டல் உரத் தொழிற்சாலைக்கு எதிராக, அப்பகுதி மக்கள் தொடர்ந்து 83வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அமோனியா வாயு கசிவு சம்பவத்தை அடுத்து, சின்ன குப்பம், பெரிய குப்பம், நெட்டுக்குப்பம் உள்ளிட்ட 33 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அந்த வகையில் 83வது நாளாக அவர்கள் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story