சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை முரசு நிர்வாக இயக்குனர் மரியாதை | Thanthi TV

x

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் பிறந்த நாளையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாலை முரசு நிர்வாக இயக்குநர் கண்ணன் ஆதித்தன் மரியாதை செலுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்