JUSTIN || நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தால்.. ஒரே வாரத்தில் மாறிய சென்னை மக்கள்
சென்னையில் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற 3 நாட்களில் 2300 பேர் விண்ணப்பம் கடந்த 10 மாதத்தில் 272 பேர் மட்டுமே ஆன்லைன் உரிமம் பெற்ற நிலையில் 3 நாட்களில் 2300 பேர் விண்ணப்பம்
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செல்லப்பிராணிகள் வளர்ப்போர் ஆண்டுதோறும் உரிமம் பெற வேண்டும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்கு உரிமம் பெறுவது கட்டாயம் என்ற அறிவிப்பினை தொடர்ந்து இணைய வழியில் செல்லப்பிராணிகள் உரிமம் பெறும் வழிமுறைகள் வெளியிபட்டிருந்தது.
Next Story