Bomb எடுப்பது போல் ஒரு பதற்றம்.."ஏய்.. ஏய்.. திருகாத.. திருகாத"
சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியில் தெரு நாய் ஒன்று அப்பகுதியில் இருந்த ஒரு வீட்டில் தண்ணீர் கேனில் தண்ணீர் குடிக்க முயற்சித்த பொழுது, எதிர்பாராத விதமாக கேனுக்குள் நாயின் தலை சிக்கியது. இதனால் செய்வதறியாமல் அங்கும் இங்கும் ஓடி சாலை ஓரம் உள்ள முற்புதரில் தஞ்சமடைந்தது. இந்த நாயின் குட்டிகள் தவித்து வந்தன. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் கேனில் மாட்டிக் கொண்ட நாயின் தலையை நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின் விடுவித்தனர்.
Next Story