ஆபரேஷன் தியேட்டருக்குள் அசிங்கம்.. நர்சுடன் உல்லாசத்தில் இருந்த டாக்டர் - பார்க்கவே கண்கூசும் காட்சி

x

ராயபேட்டை அரசு மருத்துவமனையில் புற்று நோய் பிரிவின் தலைவராக பணியாற்றி வருபவர் மருத்துவர் சுப்பையா சண்முகம். இவர் தொடர்பான கடிதம் ஒன்று தந்தி தொலைக்காட்சிக்கு கொரட்டூரில் இருந்து வந்தது. அதில், மருத்துவர் சுப்பையா சண்முகம் அறுவை சிகிச்சை அறையில், பெண் செவிலியருடன் ஆபாசமாக இருக்க கூடிய வீடியோ காட்சிகள் முகம் சுழிக்க வைத்ததுடன் மட்டும் அல்லாமல் அதிர்ச்சியை எற்படுத்தியது. சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும் ஏராளமான நோயாளிகள் காத்து கிடக்கும் நிலையில், செவிலியர் உடை மாற்றும் அறையில் ஒரு டாக்டரே அத்துமீறி அந்தரங்க லீலையில் ஈடுபட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒளிபரப்ப முடியாத அளவுக்கு அருவருக்கத்தக்க வகையில் உள்ள அந்த வீடியோ தொடர்பாக மருத்துவர் சுப்பையா சண்முகத்திடம் விளக்கம் கேட்க முயன்றபோது அவர் தரப்பில் இருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக ராயபேட்டை மருத்துவமனையின்

கண்காணிப்பாளர் ஆயிஷா, விசாகா கமிட்டிக்கு உத்தரவிட்டு இருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்