சென்னையில் சிறுமியின் பிறப்புறுப்பில் இருந்த காயம் - வெளிவந்த தந்தை செய்த அசிங்கம்

x

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னரும், கட்சி பெயரை பயன்படுத்தி வருவதாக புரட்சி பாரதம் கட்சி தெரிவித்துள்ளது. புதுவை மாநில புரட்சி பாரதம் கட்சியின் தலைவராக இருந்தவர், போக்சோ சட்டத்தின் கீழ் கைதாகி உள்ள நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டே கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தொடர்ந்து கட்சியின் பெயரையும், விசிடிங் கார்டையும் முறைகேடாக பயன்படுத்தி வந்துள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் புரட்சி பாரதம் தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்