#JUSTIN || "சென்னையில் சுற்றி திரியும் மாடுகள்..." - ரூ.43.05 லட்சம் அபராதம்

x

#JUSTIN || "சென்னையில் சுற்றி திரியும் மாடுகள்..." - ரூ.43.05 லட்சம் அபராதம்

"சென்னையில் சாலையில் சுற்றி திரியும் மாடுகளின் உரிமையாளர்களிடமிருந்து இந்த ஆண்டு இதுவரை

ரூ.43.05 லட்சம் அபராதம் வசூல்"

சென்னை மாநகராட்சி தகவல்/"இந்த ஆண்டில் இதுவரை 1,117 மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது"

மாடுகளை சாலையில் சுற்றித்திரிய விடாமல், தொழுகைகளில் பராமரிக்குமாறு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்


Next Story

மேலும் செய்திகள்