தனிமையில் நெருக்கமாக இருந்த வீடியோ - சென்னையில் இளம்பெண்ணுக்கு காதலன் கொடுத்த அதிர்ச்சி

x

சென்னை பொன்னேரி புடூர் கிராமத்தை கிஷோர் என்பவருடன் அவரது உறவினர் இளம்பெண்ணுக்கு ஒருவருக்குப் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. பின்னர் இருவரும் காதலிக்கத் தொடங்கி இருக்கின்றனர். இந்த நிலையில் கிஷோர் இளம் பெண்ணுக்குக் குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து வலுக்கட்டாயமாக உறவு கொண்டு இருக்கிறார். இதனால் கர்ப்பமடைந்த இளம்பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி கருக்கலைப்பு செய்து இருக்கிறார். இந்த நிலையில் வேறு பெண் ஒருவருடன் கிஷோருக்குத் திருமண ஏற்பாடுகள் நடப்பதாக வந்த தகவலால் அதிர்ச்சியடைந்த இளம் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கிறார். மேலும் இளம் பெண்ணுடன் நெருக்கமாக இருந்த வீடியோவையும் சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக கிஷோர் மிரட்டி வருவதாகவும் இளம்பெண் தெரிவித்து இருக்கிறார். இந்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவு பெற்ற பின்னரும் போலீசார் கிஷோர் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் இளம்பெண் கூறி இருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்