ஹெலிகாப்டர் கூட செல்ல முடியாத இடங்களில் உணவளிக்கும் குட்டி அசுரன் - இந்த ஆண்டு அப்டேட்டான அரசு
சென்னையில் மழையால் பாதித்த பகுதிகளில் ட்ரோன் வாயிலாக மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கனமழைக்கு மத்தியில் ட்ரோன் நிறுவன நிர்வாகிகளுடன் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆலோசனையை மேற்கொண்டார். அப்போது, குறுகிய சாலைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வாகனங்கள் செல்ல முடியாத இடங்கள், படகுகள் செல்ல முடியாத இடங்களில் ட்ரோன் பயன்படுத்தி அத்தியாவசிய பொருட்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது
Next Story