யோசிக்காத நேரத்தில் கணிப்பை பொய்யாக்கி சுழற்சி எடுத்த ரூபம்.. பகீர் செய்தி - மழை எப்படி இருக்கும்?

x

அக்.21ல் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி/கோப்புக்காட்சி/வங்கக்கடலில் ஒருநாள் முன்கூட்டியே உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி/காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று அக்.23ல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைகிறது - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்/மத்திய அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது/இதன் காரணமாக அக்.21ல் மத்திய கிழக்கு வங்க கடல், அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடலில்

புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது/இது வடமேற்கு திசையில் நகர்ந்து அக்.23ல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைகிறது - இந்திய வானிலை ஆய்வு மையம்


Next Story

மேலும் செய்திகள்