மிரட்ட காத்திருக்கும் டிசம்பர்.. பறந்த பரபரப்பு உத்தரவு.. உஷார் நிலையில் சென்னை
சென்னை வடிநில பகுதியில் நெடுஞ்சாலை, நீர்வளத்துறை, பெருநகர சென்னை மாநகராட்சி, மெட்ரோ ரயில் ஆகிய துறைகளின் மூலம் நடைபெற்று வரும் பணிகளின் தரம்- முன்னேற்றம் குறித்து, கள ஆய்வு செய்து பேரிடர் தணிப்பு பணிகள் அனைத்தும் அக்டோபர் 15க்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என தலைமைச் செயலாளர் உத்தரவிட்டார்...
மீட்புக் குழுவினர் தயார் நிலையில் இருப்பதுடன், பேரிடர் மீட்பு உபகரணங்கள், வாகனங்கள், நீர் இறைப்பான்கள், படகுகள் பருவ மழை தொடங்கும் முன்னரே பாதிப்புகளுக்கு உள்ளாகும் தாழ்வான பகுதிகளில் நிலை நிறுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தினார்...
Next Story