#Breaking : மிரளவிடும் ப்ளூ ஸ்க்ரீன்... சென்னையில் 10 விமானங்கள் ரத்து...

x

மைக்ரோசாப்ட் மென்பொருள் குளறுபடியால், சென்னையில் 10 விமானங்கள் ரத்து/கம்ப்யூட்டர் மூலம் போர்டிங் பாஸ் வழங்குவதில் பிரச்சினை - கைகளால் போர்டிங் பாஸ் எழுதி கொடுக்கப்படுகிறது/கவுண்டர்களில் விமான நிறுவனங்கள் கூடுதல் ஊழியர்களை நியமித்து கைகளால் எழுதப்பட்ட போர்டிங் பாஸ்களை வழங்கி வருகிறது/போர்டிங் பாஸ் வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தால், விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள்/சென்னையில் இருந்து மும்பை, லக்னோ, பெங்களூரு, சிங்கப்பூர், இலங்கை, டாக்கா செல்லும் 30க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்/எப்போது நிலைமை சீராகும் என்று விமான நிறுவனங்கள் முறையான அறிவிப்புகள் வெளியிடாததால் பயணிகள் அவதி/விமான நிலையம், சென்னை/5/மைக்ரோசாப்ட் குளறுபடி - சென்னையில் 10 விமானங்கள் ரத்து


Next Story

மேலும் செய்திகள்