#JUSTIN || சென்னை சென்ட்ரலில் இருந்து செல்லும் பயணிகளே தெரிஞ்சிக்கோங்க - நிறுத்தப்பட்ட ரயில்கள்

x

கும்மிடிப்பூண்டி - சென்னை இடையே ரயில் சேவை பாதிப்பு/மீஞ்சூர், திருவள்ளூர்/மீஞ்சூர் ரயில்நிலையம் அருகே சரக்கு ரயிலில் இணைப்பு கொக்கி உடைந்து, எஞ்சினில் இருந்து தனியாக பிரிந்த பெட்டிகள்/சரக்கு ரயிலில் பெட்டிகள் கழன்றதால் கும்மிடிப்பூண்டி - சென்னை மார்க்கத்தில் 2 மணிநேரத்திற்கும் மேலாக ரயில் சேவை பாதிப்பு/சரக்கு ரயிலின் எஞ்சினில் இருந்து பிரிந்த பெட்டிகளை இணைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரம்/தண்டவாளத்தில் நிற்கும் பெட்டிகளை மாற்று எஞ்சின் மூலம் இழுத்துச் செல்லும் பணி/புறநகர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம் - சென்னையில் இருந்து வந்த ரயில்கள் திருப்பி அனுப்பி வைப்பு


Next Story

மேலும் செய்திகள்