சென்னையில் இனோவா காரை வேகமாக ஓட்டி மக்கள் மீது மோதிய 14 வயது சிறுவன்

x

சென்னை ஜாம்பஜாரில் 14 வயது சிறுவன் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தால் பரபரப்பு/தாறுமாறாக ஓடிய கார் மோதியதில் 5-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சேதம்/9-ம் வகுப்பு படிக்கும் சிறுவன், தனது உடன் படிக்கும் நண்பருடன், காரை இயக்கி வந்த நிலையில் விபத்து/கார் பறிமுதல், விபத்து தொடர்பாக 2 சிறுவர்களிடமும் அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை////3/சென்னையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சிறுவன்


Next Story

மேலும் செய்திகள்