#BREAKING || சென்னை பேருந்தில் நடந்த சண்டை.. கீழே விழுந்து பலியான நடத்துநர் - அலறிய பயணிகள்

x

சென்னை அரும்பாக்கத்தில் பயணியுடன் ஏற்பட்ட சண்டையில் கீழே விழுந்த அரசு பேருந்து நடத்துநர் ஜெகன்குமார் உயிரிழப்பு

சென்னை கோயம்பேட்டில் இருந்து எம்.கே.பி.நகர் செல்லும் 46ஜி அரசு பேருந்தில் சம்பவம்

நடத்துநர் ஜெகன்குமாருடன், போதையில் இருந்த பயணி கோவிந்தன் தகராறில் ஈடுபட்டதாக தகவல்

டிக்கெட் எடுக்கும் மிஷினை பிடுங்கி, நடத்துநரை கோவிந்தன் தாக்கியதால், இதில் பேருந்தில் இருந்து கீழே விழுந்து அடிபட்டு நடத்துநர் ஜெகன்குமார் உயிரிழப்பு என தகவல

சென்னை/3/பேருந்தில் சண்டை- நடத்துநர் கீழே விழுந்து உயிரிழப்பு


Next Story

மேலும் செய்திகள்