#BREAKING || ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கிய போலீஸ் தேடிய முக்கிய ரவுடி - அதிரடி திருப்பம்

x

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபரான ரவுடி புதூர் அப்பு கைது/ரவுடி புதூர் அப்புவை, டெல்லியில் வைத்து மடக்கிப் பிடித்த தனிப்படை போலீசார்/ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய நாட்டு வெடி குண்டுகளை சப்ளை செய்ததாக புதூர் அப்பு மீது குற்றச்சாட்டு/ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்வு////3/ஆம்ஸ்ட்ராங் கொலை - முக்கிய நபர் கைது


Next Story

மேலும் செய்திகள்