மினி சிங்கப்பூராகும் சென்னை.. ஏக்கத்தை பூர்த்தி செய்ய போகும் பிரமாண்டம் - ரெடியா இருங்க மக்களே..!

x

வெளிநாடுகளை போன்றதொரு பிரமாண்டத்தை சென்னையிலும் கொண்டு வரும் ஒரு முயற்சியாக தொங்கும் கண்ணாடி பாலம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. எப்போது வருகிறது இந்த பாலம்? எங்கே? என்ற கேள்விகளுக்கு பதிலாக அமைகிறது இந்த தொகுப்பு...


Next Story

மேலும் செய்திகள்