திடீரென கரை ஒதுங்கிய ஆணின் சடலம் - சென்னையில் பரபரப்பு
சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலை கடற்கரை பகுதியில், அடையாளம் தெரியாத ஆணின் சடலம் கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து விரைந்த போலீசார், சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், உயிரிழந்த நபர் யார் என்றும், மிக்ஜாம் புயல் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு சடலம் ஒதுங்கியுள்ளதா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
Next Story