" சென்னையில் அனைவருக்கும் இலவச பேருந்து" - பாமக தலைவர் அன்புமணி சொன்ன விஷயம்

x

பொது போக்குவரத்து பயன்பாட்டை ஊக்கப்படுத்துவதோடு, அனைவருக்கும் இலவச பேருந்து சேவை வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை கோபாலபுரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொது போக்குவரத்து பயன்பாடு அதிகரித்தால் சென்னையில் மாசுவை கட்டுப்படுத்த முடியும் எனக் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்