#BREAKING || சென்னையில் வெடித்த விமானத்தின் டயர் - குலுங்கியதால் அலறிய பயணிகள்

x

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தின் டயர் வெடித்து விபத்து - பரபரப்பு/மஸ்கட்டில் இருந்து சென்னைக்கு 135 பயணிகளுடன் வந்த ஒமன் ஏர்லைன்ஸ் விமானம்/ஓடுபாதையில் தரையிறங்கிய போது, விமானத்தின் இடது பக்க டயர் திடீரென வெடித்தது/சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி, விமானத்தை பத்திரமாக நடைமேடைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளார்/பயணிகள் ஓய்வறையில் தங்க வைப்பு - டயர் மாற்றியதும் விமானம் புறப்படும் என அதிகாரிகள் தகவல்///4/சென்னையில் விமானத்தின் டயர் வெடித்து விபத்து


Next Story

மேலும் செய்திகள்