#BREAKING || நடுநடுங்கிய சென்னை ஏர்போர்ட் - அச்சத்தில் உறைந்த மக்கள்

x

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் விமானத்தில் பவுடர் வடிவில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல்/கொல்கத்தா விமான நிலைய இணையதள முகவரிக்கு வந்த மர்ம இ-மெயில்/வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனை /சோதனையில் ஆட்சேபகரமான பொருட்கள் எதுவும் சிக்கவில்லை/வழக்கமான வெடிகுண்டு புரளி- அதிகாரிகள் நிம்மதி/சோதனையால் மும்பை, டெல்லி, கொல்கத்தா, சிலிகுரி, சீரடி செல்லும் விமானங்கள் சுமார் ஒரு மணி நேரம் தாமதம்/கோப்புக்காட்சி/5/வெடிகுண்டு மிரட்டல்- சோதனையால் பரபரப்பு


Next Story

மேலும் செய்திகள்