#BREAKING || சென்னை ஏர்போர்ட்டில் இனி பைக் நிறுத்த தடை

x

/விமான நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்த தடை/விமான நிலையம், சென்னை/சென்னை விமான நிலைய போர்டிகோ பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் நிறுத்த தடை/விமான நிலைய அதிகாரிகள் தரப்பில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடாத நிலையில், பார்க்கிங் பகுதியை பராமரிக்கும் ஊழியர்கள் அனுமதி மறுப்பு


Next Story

மேலும் செய்திகள்